இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,25,101 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒன்றே கால் லட்சத்தை தாண்டி உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,25,101 ஆக உயர்வு
x
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒன்றே கால் லட்சத்தை தாண்டி உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 51 ஆயிரத்து 784 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 720 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

-

Next Story

மேலும் செய்திகள்