கொரோனா பாதிப்பை சமாளிக்க இந்தியாவிற்கு உலக வங்கி நிதி ஒதுக்கீடு

கொரோனாவிற்கு எதிராக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவருகிறது.
கொரோனா பாதிப்பை சமாளிக்க இந்தியாவிற்கு உலக வங்கி நிதி ஒதுக்கீடு
x
கொரோனாவிற்கு எதிராக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவருகிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பை சமாளிக்க உலக வங்கி இந்தியாவிற்கு அவசர கால நிதியாக 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. நோயாளிகளை கண்டறிதல், தனி படுக்கை வசதிகளை உருவாக்குதல், கொரோனா குறித்த ஆய்வு மற்றும் மருத்துவ கருவிகளை வாங்குவதற்கு இந்த நிதி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்