டெல்லியில் பிரதமர் வீட்டிற்கு வெளியே தீ விபத்து

டெல்லியில் பிரதமர் மோடி அலுவலக வீட்டிற்கு வெளியே உள்ள எஸ்.பி.ஜி வளாகத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
டெல்லியில் பிரதமர் வீட்டிற்கு வெளியே தீ விபத்து
x
டெல்லியில் பிரதமர் மோடி அலுவலக வீட்டிற்கு வெளியே உள்ள எஸ்.பி.ஜி வளாகத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பிரதமர் மோடியின் அலுவலக இல்லம் லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ளது. இந்த வீட்டிற்கு வெளியே உள்ள எஸ்.பி.ஜி வளாகத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் 9 வாகனங்களில் வந்து தீயை அணைத்தனர். இது சிறிய அளவிலான தீ விபத்து என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்