தலைமை தகவல் ஆணையரை பரிந்துரை செய்ய குழு : தேடுதல் குழுவை அமைத்தது மத்திய அரசு

மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை பரிந்துரை செய்ய, மத்திய அரசு குழு அமைத்துள்ளது.
தலைமை தகவல் ஆணையரை பரிந்துரை செய்ய குழு : தேடுதல் குழுவை அமைத்தது மத்திய அரசு
x
மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை பரிந்துரை செய்ய, மத்திய அரசு குழு அமைத்துள்ளது. அமைச்சரவை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், பணியாளர் நலத்துறை செயலாளர், தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் மற்றும் இதர உறுப்பினர்கள் இரண்டு பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த தேடுதல் குழு, தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர் பதவிக்கு தகுதியான நபர்களை, பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைப்பார்கள். Next Story

மேலும் செய்திகள்