"5 லிட்டர் கேன் பீர் அறிமுகம் - மதுபான பிரியர்கள் மகிழ்ச்சி"

புதுச்சேரியில் உள்ள மதுக்கடைகளில் 5 லிட்டர் பீர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
5 லிட்டர் கேன் பீர் அறிமுகம் - மதுபான பிரியர்கள் மகிழ்ச்சி
x
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், புதுச்சேரி மாநிலத்தில் 5 லிட்டர் பீர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 5-லிட்டர் கேன் பீர்   ஒரு சில மதுக் கடைகளில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், அந்த குறிப்பிட்ட கடைகளை தேடிச் செல்வதாக கூறப்படுகிறது. 5 லிட்டர் கேன் பீர்  அதிகபட்சமாக 2 ஆயிரத்து 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்