சீக்கிய குரு, குருநானக் 550ஆவது ஜெயந்தி விழா : எம்.பி. மனோ​ஜ் திவாரி வீட்டில் வழிபாடு

சீக்கிய குருவான குருநானக் பிறந்த 550ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, டெல்லியில் உள்ள பாஜக எம்.பி. மனோஜ் திவாரியின் இல்லத்தில் கலைவிழா அரங்கேறியது.
சீக்கிய குரு, குருநானக் 550ஆவது ஜெயந்தி விழா : எம்.பி. மனோ​ஜ் திவாரி வீட்டில் வழிபாடு
x
சீக்கிய குருவான குருநானக் பிறந்த 550ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, டெல்லியில் உள்ள பாஜக எம்.பி. மனோஜ் திவாரியின் இல்லத்தில் கலைவிழா அரங்கேறியது. அங்கு சீக்கிய குரு இருப்பதை போல், பட்டு துணியால் போர்த்தப்பட்ட பெட்டிக்கு வெண்சாமரம் வீசப்பட்டது. அதைத் தொடர்ந்து குரு குருநானக்கின் புகழை, கலைக்குழுவினர் பாடினர். இதன் போது, அவர்களுக்கு மனோஜ் திவாரி, சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.  

Next Story

மேலும் செய்திகள்