"ஆளுநர் தமிழிசை பங்கேற்ற சாரண இயக்க நிகழ்ச்சி"
பதிவு : நவம்பர் 08, 2019, 02:06 AM
"சிறு வயதில் சாரண இயக்கத்தில் இருந்தேன்"
ஐதராபாத்தில் நடைபெற்ற சாரண-சாரணியர் இயக்க விழாவில் தெலங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுனர் தமிழிசை, சிறு வயதில் தாமும் சாரணர் இயக்கத்தில் இருந்து பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தெரிவித்தார். சாரணர் இயக்கத்தில் இருக்கக் கூடியவர்கள், பாரதத்தின் தூணாக விளங்க கூடியவர்கள் என்றும் ஆளுநர் தமிழிசை பாராட்டினார். 

தொடர்புடைய செய்திகள்

ரஜினிக்கு "ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி" விருது - தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து

வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

944 views

திரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ

திரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்

306 views

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

197 views

குரு சிஷ்யன் (08/11/2019)

குரு சிஷ்யன் (08/11/2019)

33 views

பிற செய்திகள்

நைஜீரிய நாட்டு முதியவரிடம் சிக்கிய ஆதார் அட்டை : போலீசார் விசாரணை

புதுச்சேரி அருகே நைஜீரியா நாட்டை சேர்ந்த முதியவருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 views

பனிப்பொழிவு தொடக்கம்

ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு தொடங்கியதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது

5 views

பிரதமர் மோடி 13 மற்றும் 14ஆம் தேதி பிரேசில் பயணம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13 மற்றும் 14ஆம் தேதி பிரேசில் நாட்டுக்கு செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

9 views

புல்புல் புயல் பாதிப்பு - விமானம் மூலம் பார்வையிட்டார் ஒடிஷா முதலமைச்சர்

புல்புல் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை விமானம் மூலம் ஓடிஷா மாநில முதலமைச்சர் நவீன் பட்னாயக் பார்வையிட்டார்.

5 views

ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : பரபரப்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு

தெலங்கானா மாநிலம் கச்சிக்குடாவில் இண்டர் சிட்டி விரைவு ரயிலும், புறநகர் மின்சார ரயிலும் நேருக்கு நேர் மோதிய பரபரப்பான சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

808 views

8 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றும் திருந்தாத கணவன் : முதல் மனைவியை கோடாரியால் வெட்டி கொன்ற கணவன்

சந்தேக புத்தியால் முதல் மனைவியை வெட்டிக் கொன்றுவிட்டு சிறைக்கு சென்று திரும்பிய கணவன் 2 வது மனைவிக்கு பிறந்த 8 மாத குழந்தையை கொடூரமாக அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.