பிரதமர் மோடியின் 7 நாள் அமெரிக்க பயணம் நிறைவு

7 நாள் அமெரிக்க பயணத்தை முடித்து கொண்ட பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டார்.
பிரதமர் மோடியின் 7 நாள் அமெரிக்க பயணம் நிறைவு
x
7 நாள் அமெரிக்க பயணத்தை முடித்து கொண்ட பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டார். செப்டம்பர் 21ஆம் தேதி அமெரிக்காவுக்கு சென்ற பிரதமர் மோடி, 
ஹவுடி மோடி நிகழ்ச்சி, அதிபர் டிரம்ப்புடன் சந்திப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சு உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனையடுத்து, 7 நாள் பயணத்தை முடித்து கொண்ட பிரதமர் மோடி டெல்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டார். 

Next Story

மேலும் செய்திகள்