டெல்லியில் உடல் மற்றும் மன வலிமையை வலியுறுத்தி மாரத்தான்

டெல்லியில் நடைபெற்ற 7வது பிங்கத்தான் போட்டியில் ஏராளமான பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
டெல்லியில் உடல் மற்றும் மன வலிமையை வலியுறுத்தி மாரத்தான்
x
டெல்லியில் நடைபெற்ற 7வது பிங்கத்தான் போட்டியில் ஏராளமான பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். உடல் மற்றும் மன வலிமை மேம்படுவதை வலியுறுத்தும் விதமாக போட்டி நடத்தப்பட்டது. இசை வாத்தியங்கள் முழங்க பெண்கள் ஆராவாரம் எழுப்பியடி பங்கேற்றனர். இதில், சுமார் 103 வயதுடைய தடகள வீராங்கணை மான்கவுர் பங்கேற்றார்... 


Next Story

மேலும் செய்திகள்