திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் மாணவர்கள்...

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணத்தை எண்ணும் பணியில் கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் மாணவர்கள்...
x
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணத்தை எண்ணும் பணியில் கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக வெங்கடேஸ்வரா கல்லூரியில் இருந்து 50 மாணவர்கள் வரவழைக்கப்பட்டு, காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது.  இப்பணியில் ஈடுபடும் மாணவர்களுக்கு, இலவச வேஷ்டி வழங்கி சுவாமி தரிசனம் செய்து வைத்து ரூபாய் 5 என்ற கணக்கில் 4 லட்டுகள் வழங்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்