'தசரா' பண்டிகை - யானைகள் வருகை

கர்நாடக மாநிலம் மைசூருவில், விஜயதசமியையொட்டி, உலக புகழ் பெற்ற தசரா பண்டிகை நடைபெறுவது வழக்கம்.
தசரா பண்டிகை - யானைகள் வருகை
x
கர்நாடக மாநிலம் மைசூருவில், விஜயதசமியையொட்டி, உலக புகழ் பெற்ற தசரா பண்டிகை நடைபெறுவது வழக்கம். அதன்படி, அடுத்த மாதம், இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா நடைபெற உள்ளது. விழாவையொட்டி, மைசூரு அரண்மனையில் யானைகளின் அணிவகுப்பு ஏற்பாடு நடைபெறுகிறது. இதற்காக, பலத்த பாதுகாப்புடன் மைசூருக்கு யானைகள் அழைத்து வரப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்