காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து மசோதாவாக நிறைவேற்றப்படும் நாள் இந்திய வரலாற்றின் கருப்பு தினம் - குலாம் நபி ஆசாத்

காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து மசோதாவாக நிறைவேற்றப்படும் நாள் இந்திய வரலாற்றின் கருப்பு தினம் என நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் குலாம் நபி ஆசாத் புகார் கூறியுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து மசோதாவாக நிறைவேற்றப்படும் நாள் இந்திய வரலாற்றின் கருப்பு தினம் - குலாம் நபி ஆசாத்
x
காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து மசோதாவாக நிறைவேற்றப்படும் நாள் இந்திய வரலாற்றின் கருப்பு தினம் என, நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் குலாம் நபி ஆசாத் புகார் கூறியுள்ளார். மாநிலங்களவையில்,காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்யும் மசோதா மீது பேசிய அவர் இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்