ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன - எஸ்.பி.மாலிக் கருத்து

காஷ்மீர் விவகாரம் குறித்து சில அரசியல் கட்சிகள் தேவையற்ற வதந்திகளை பரப்புவதாக மாநில ஆளுநர் எஸ்.பி.மாலிக் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன - எஸ்.பி.மாலிக் கருத்து
x
காஷ்மீர் விவகாரம் குறித்து சில அரசியல் கட்சிகள் தேவையற்ற வதந்திகளை பரப்புவதாக, மாநில ஆளுநர் எஸ்.பி.மாலிக் தெரிவித்துள்ளார்.யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தங்களது  கடமை என்றும் அவர் குறிப்பிட்டார். எல்லைப்பகுதியில், ஏராளமான தற்கொலைப் படையினர், தீவிரவாதிகள் உள்ளதாகவும், அசம்பாவிதத்தை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். சட்டப்பிரிவு 35 ஏ மற்றும் 370 பிரிவுகளை ரத்து செய்வது குறித்து பிரதமரோ, உள்துறை அமைச்சரோ தம்மிடம் ஆலோசனை நடத்தவில்லை என்றும் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் எஸ்.பி.மாலிக் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்