"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை

கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள் - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை
x
கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள், பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறியுள்ள நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இவ்வாறு கருத்து பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்