இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த கல்வி கண்காட்சி
பதிவு : பிப்ரவரி 12, 2019, 02:01 AM
இலங்கை யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த கல்வி கண்காட்சி நடைபெற்றது.
இலங்கை யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த கல்வி கண்காட்சி நடைபெற்றது. யாழ்ப்பாணம் வட மாகாணத்திலுள்ள மாணவர்களுக்கு இந்தியாவில் உயர் கல்வி வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக இந்திய தூதரம் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சகம் சார்பில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இக்கண்காட்சி யாழ்ப்பாணத்திலுள்ள வலம்புரி மகாலில் நடைபெறுகிறது. ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.