தாய், கைக்குழந்தை மீது மோதிய ஜீப்

கர்நாடக மாநிலம் தக்சின கர்நாடக பகுதியில் உள்ள சந்தையில் தாறுமாறாக ஓடிய ஜீப் ஒன்று தாய், குழந்தை மீது மோதியது.
தாய், கைக்குழந்தை மீது மோதிய ஜீப்
x
கர்நாடக மாநிலம் தக்சின கர்நாடக பகுதியில் உள்ள சந்தையில் தாறுமாறாக ஓடிய ஜீப் ஒன்று தாய், குழந்தை மீது மோதியது. கானகுருடி சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப்பில் சாவியை அதன் உரிமையாளர் விட்டுச் சென்றுள்ளார். அப்போது, சிறார்கள் சாவி இயக்கியதில், ஜீப் வேகம் எடுத்தது. அப்போது, கைக் குழந்தையுடன் வந்த பெண் மீது ஜீப் மோதியது.  அதன் அடியில் அவர்கள் சிக்கிய நிலையிலும் நூலிழையில் உயிர்தப்பினர். இந்த காட்சிகள் கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்