70வது குடியரசு தினம் கொண்டாட்டம் - வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் சட்டப்பேரவை

குடியரசு தின விழாவினையொட்டி புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை, சட்டபேரவை கட்டிடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டுள்ளது.
70வது குடியரசு தினம் கொண்டாட்டம் - வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் சட்டப்பேரவை
x
குடியரசு தின விழாவினையொட்டி புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை,  சட்டபேரவை கட்டிடம் வண்ண  விளக்குகளால் அலங்கரிக்கபட்டுள்ளது. 70-வது குடியரசு தினம் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசு அலுவலகங்கள்  பாரதி பூங்கா தாவரவியல் பூங்கா, தலைவர்கள் சிலைகள்  வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்