விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டு அறிமுகம்...

புதிய 20 ரூபாய் நோட்டை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டு அறிமுகம்...
x
கூடுதல் அம்சங்களுடன் விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு  ரிசர்வ் வங்கி 10, 50,100, 200, 500, 2000 ஆகிய ரூபாய் நோட்டுகளை புதிதாக வெளியிட்டது. இந்த வரிசையில் புதிய 20 ரூபாய் நோட்டுகளையும் வெளியிட ரிசர்வங்கி முடிவு செய்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்