வரவேற்பு பேனரை அகற்றிய கிரண்பேடி...
பதிவு : டிசம்பர் 08, 2018, 06:04 AM
தன்னை வரவேற்று அமைக்கப்பட்டிருந்த பேனரை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அகற்றினார்.
தன்னை வரவேற்று அமைக்கப்பட்டிருந்த பேனரை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அகற்றினார். புதுச்சேரி சமூகநலத் துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ள  சென்றபோது, நுழைவு வாசலில், அவரை வரவேற்று பேனர் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அந்த பேனரை அகற்றிய கிரண்பேடி, அதுபோன்று வைக்கக் கூடாது என எச்சரித்ததோடு, பேனருக்கான 500 ரூபாயை வழங்கினார். பின்னர், ஆலோசனை கூட்டத்தின்போது, அதிகாரிகள்  சால்வை அணிவித்தபோது, தேவையின்றி செலவு செய்ய கூடாது என அறிவுறுத்தியதோடு, சால்வைகளுக்கான தொகை 750 ரூபாயை அதிகாரிகளிடம் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, அந்த சால்வையை, அலுவலகத்தில் இருந்த சித்தர் படத்துக்கு அணிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கிரண்பேடி சர்வாதிகாரி போல செயல்படுகிறார் - நாராயணசாமி

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

64 views

"மாற்றான் தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்படுகிறது " - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தை மாற்றான் தாய் மனப்பான்மையோடு பார்ப்பதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

63 views

"ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் பேசட்டும்" : கிரண் பேடி மீது முதலமைச்சர் நாராயணசாமி புகார்

"ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் பேசட்டும்" : கிரண் பேடி மீது முதலமைச்சர் நாராயணசாமி புகார்

40 views

அரசு அதிகாரிகளுக்கு சட்டத்தேர்வு : துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவிப்பு

அரசு அதிகாரிகள் சட்டத்தேர்வு எழுத புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி 2 வாரம் அவகாசம் வழங்கியுள்ளார்.

76 views

பிற செய்திகள்

மாநில அளவிலான நீச்சல் போட்டி : 9-17 வயது உள்ள நீச்சல் வீரர்கள் பங்கேற்பு

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில், மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது.

13 views

தொடரும் சாலை விதிமீறல்கள் : 4 மாதங்களில் ரூ.48 லட்சம் அபராதம் வசூல்

புதுச்சேரியில் சாலை விதிமீறல் அபராதமாக கடந்த 4 மாதங்களில் 48 லட்ச ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.

15 views

"பொது விவாதத்திற்கு தயார் - ஆனால், தற்போது நேரம் இல்லை" : தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கம்

தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசாவின் கடித விவகாரம் மற்றும் கருத்து வேறுபாடு குறித்து விளக்கமளித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கருத்து வேறுபாடு இயல்பானது என்று தெரிவித்துள்ளார்.

50 views

பிரதமர் மோடியின் மீது தேர்தல் விதிமீறல் விசாரணை : தலைமை தேர்தல் ஆணையருக்கு அசோக் லாவசா கடிதம் என தகவல்

பிரதமர் மோடி மீதான தேர்தல் நடத்தை விதிமீறல் விசாரணைகளில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன

33 views

ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தல் நாளையுடன் நிறைவடையும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேசினார்.

24 views

சோம்நாத் ஆலயத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா வருகை

குஜராத் மாநிலத்தில் புகழ்பெற்ற சோம்நாத் ஆலயத்தில் பாஜக தலைவர் அமித்ஷா வழிபாடு நடத்தினார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.