ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி ஆத்திரம் : தொண்டருக்கு நடு ரோட்டில் அடி, உதை

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி ஒருவர், கட்சித் தொண்டரை அடித்து உதைத்த வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருகிறது.
ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி ஆத்திரம் : தொண்டருக்கு நடு ரோட்டில் அடி, உதை
x
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி ஒருவர், கட்சித் தொண்டரை அடித்து உதைத்த வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகியாக இருக்கும் சவுரப் ஜா என்பவர், போலீசாரின் கண் எதிரிலேயே, கட்சி தொண்டர் ஒருவரை அடித்து உதைத்துள்ளார். இதற்கு, பாதிக்கப்பட்ட அந்த தொண்டரின் குடும்பத்தினரும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்