குரு நானக் தேவின் 449 வது பிறந்த நாள் - பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு

குரு நானக் தேவின் 449 வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி​யில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வழிபாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு.
குரு நானக் தேவின் 449 வது பிறந்த நாள் - பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு
x
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவின் 449 வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதன் காரணமாக பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் பொற்கோயில் சிறப்பு அலங்காரங்களால் ஜொலித்தது. இரவை பகலாக்கிய வாணவேடிக்கை அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், டெல்லி​யில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வழிபாட்டில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு சீக்கிய குருவை வணங்கினர். 

Next Story

மேலும் செய்திகள்