இந்திரா காந்தியின் 101வது பிறந்த நாள் - சோனியா, ராகுல், மன்மோகன் உள்ளிட்டோர் மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்திரா காந்தியின் 101வது பிறந்த நாள் - சோனியா, ராகுல், மன்மோகன் உள்ளிட்டோர் மரியாதை
x
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101வது பிறந்த நாள்  இன்று கொண்டாடப்படுகிறது.  இதையடுத்து, டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் தற்போதைய தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்

Next Story

மேலும் செய்திகள்