உலகின் பாரம்பரியமான ரயிலில் புதிய பெட்டி இணைப்பு

யுனேஸ்கோவால் அங்கிகாரம் பெற்ற உலகின் பாரம்பரியமிக்க ரயிலாக, இந்தியாவின் ஹிமாச்சலபிரதேசத்தில் உள்ள கால்கா-சிம்லா பொம்மை ரயில் விளங்கி வருகிறது.
உலகின் பாரம்பரியமான ரயிலில் புதிய பெட்டி இணைப்பு
x
யுனேஸ்கோவால் அங்கிகாரம் பெற்ற உலகின் பாரம்பரியமிக்க ரயிலாக, இந்தியாவின் ஹிமாச்சலபிரதேசத்தில் உள்ள கால்கா-சிம்லா பொம்மை ரயில் விளங்கி வருகிறது. இந்த ரயில் சிம்லாவிலிருந்து கால்காவிற்கு மலை பாதைகள் வழியாக இயக்கப்படுகிறது.  ரயில் முழுவதும் கண்ணாடிகளால் ஆன ஒரு பெட்டி புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்