கனவு நாயகன் அப்துல்கலாம் பிறந்தநாள் இன்று

இளைஞர்களை லட்சியக்கனவு காணச் சொன்னவர்
கனவு நாயகன் அப்துல்கலாம் பிறந்தநாள் இன்று
x
* 1954 - இயற்பியலில் இளங்கலைப் பட்டம்
* 1960 -  எம்.ஐ.டி. இல் விண்வெளி அறிவியல் பயின்றவர்
* டி.ஆர்.டி.ஓ. வில் முதன்மை ஆராய்ச்சியாளர் பணி
* இஸ்ரோவில் எஸ்.எல்.வி.திட்ட இயக்குனர் பணி
* எஸ்.எல்.வி.- 3 மூலம் ரோகிணி செயற்கைக்கோள் ஏவி சாதனை
* 1998 - பொக்ரான் அணுகுண்டு சோதனை
* பிரமோஸ் ஏவுகணை வெற்றிக்கு காரணமானவர்
* 1992 - பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகர்
* 2002 -  நாட்டின் 11வது குடியரசுத் தலைவரானார்
* " யாதும் ஊரே யாவரும் கேளிர்" - ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பேச்சு
* 1981 - பத்மபூஷண் விருது பெற்றார் அப்துல்கலாம்
* 1990 - பத்மவிபூஷண் விருது
* 1997 - பாரத ரத்னா விருது
* அப்துல்கலாமின் சுயசரிதை - அக்னி சிறகுகள்
* ஐஐஎம் ஷில்லாங்கில் கடைசியாக மாணவர்களிடையே பேசினார்
* மாணவர்களிடையே பேசிக்கொண்டிருந்தபோதே உயிர் பிரிந்தது

Next Story

மேலும் செய்திகள்