கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி குடகுவில் உள்ள ஹாரங்கி அணையை பார்வையிட்டார்

கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி குடகுவில் உள்ள ஹாரங்கி அணையை நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி குடகுவில் உள்ள ஹாரங்கி அணையை பார்வையிட்டார்
x
கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி குடகுவில் உள்ள ஹாரங்கி அணையை நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு உள்ளிட்ட மாவட்டங்களி​ல் 2 நாட்கள் ஆய்வு செய்ததாகவும்,மனதை மிகவும் பாதிக்கும் வகையில் வெள்ள சேதம் உள்ளதாக இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மீட்புக் குழுவினரை நேரில் சந்தித்து விவரங்கள் கேட்டறிந்ததாகவும்,மீட்பு மற்றும் நிவாரணப்  பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாவும் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்