தற்கொலை செய்து கொள்ள தண்டவாளத்தில் படுத்தவர் மீட்பு

மும்பை குர்லா ரயில் நிலையத்தில், தற்கொலை செய்து கொள்ள தண்டவாளத்தில் படுத்தவர் மீட்பு
தற்கொலை செய்து கொள்ள தண்டவாளத்தில் படுத்தவர் மீட்பு
x
மும்பை குர்லா ரயில் நிலையத்தில், ரயில் வரும் நேரம் பார்த்து, நடைமேடையில் நின்றிருந்த ஒருவர் திடீரென குதித்து தண்டவாளத்தில் படுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ரயில்வே காவலர்களும், சக பயணிகளும், ஓடி வந்து அவரை மீட்டனர். தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் செயல்பட்ட அவரிடம் ரயில்வே காவலர்கள் விசாரணை நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்