நஷ்டத்தில் எல் ஐ சி நிறுவன முதலீடுகள்

எல் ஐ சி நிறுவனம் தற்போது முதலீடு செய்துள்ள பொது வங்கிகளில், 18 வங்கிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகள் நஷ்டத்தில் உள்ளது.
நஷ்டத்தில் எல் ஐ சி நிறுவன முதலீடுகள்
x
பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளில் எல் ஐ சி நிறுவனம் முதலீடு செய்துள்ள நிலையில், ஐடிபிஐ வங்கியை காப்பாற்றவும், அதன் 51 சதவித பங்குகளை வாங்க உள்ளது. இந்நிலையில், எல் ஐ சி நிறுவனம் தற்போது முதலீடு செய்துள்ள பொது வங்கிகளில்,  18 வங்கிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகள் நஷ்டத்தில் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்