இஸ்லாமியர்களுக்கு உதவ வேண்டாம், இந்துக்களுக்கு மட்டும் உதவுங்கள்" - கர்நாடக பாஜக எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு

இஸ்லாமியர்கள் நமக்கு வாக்களிக்கவில்லை என்பதால் அவர்களுக்காக எந்த வேலையும் செய்யாதீர்கள் என கர்நாடக பாஜக எம்.எல்.ஏ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு உதவ வேண்டாம், இந்துக்களுக்கு மட்டும் உதவுங்கள் - கர்நாடக பாஜக எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
x
கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஓன்றில் பங்கேற்று பேசிய அந்த தொகுதியின் எம்.எல்.ஏ பசவராஜ் கவுடா பாட்டீல், பாஜக கவுன்சிலர்கள் யாரும் இஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது என தெரிவித்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், இஸ்லாமியர்கள் யாரும் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என்றும் எனவே இந்துக்களுக்கு மட்டுமே உதவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ள பசவராஜ் கவுடா பாட்டீல், தனது அலுவலகத்திற்கு தொப்பி மற்றும் புர்காவுடன் யாரும் வரக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார். கர்நாடக பாஜக எம்.எல்.ஏவின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்