இன்று மோதும் IND Vs SA... முதல் ODIக்கு சிக்கல்... | India | South Africa

x

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள வான்டரர்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. கே.எல்.ராகுல் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் இளம் வீரர் ரிங்கு சிங் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜோகன்னஸ்பர்க் நகரில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதால், போட்டி மழையால் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்