"வில்லன் யாரு?" - விஜய் ரசிகர்களுக்கு அடுத்த Vibe மெட்டீரியல்

x

'லியோ' படத்தின் புதிய பாடல் யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. பெரும் எதிர்பார்போடு வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற "வில்லன் யாரு..?" என்ற பாடல் யூடியூப் தளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. விஷ்ணு எடவன் எழுதியுள்ள இந்த பாடலை அனிருத், சக்திஸ்ரீ இணைந்து பாடியுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்