"அரசியலுக்கு வருவதாக கூறி ரசிகர்களை ஏமாற்ற மாட்டோம்"..விஜய் மக்கள் இயக்கம் சொன்ன முக்கிய தகவல்

x
  • வியாழக்கிழமை முக்கிய அறிவிப்பு - விஜய் மக்கள் இயக்கம் தகவல்
  • இரவு நேர பாடசாலை, மாணவர்களுக்கு கல்வி விருது, விலையில்லா உணவகம், குருதியகம், வழக்கறிஞர் அணி, மகளிர் அணி என படிப்படியாக தொடக்கம்
  • தொழிற்சங்க அணி உருவாக்கப்பட்டுள்ள நிலையில்
  • விரைவில் அரசியல் கட்சியாக உருவெடுக்க இருப்பதாக தகவல்/வரும் வியாழக்கிழமை முக்கிய அறிவிப்பு வெளியிட இருப்பதாகவும் தகவல்
  • அரசியலுக்கான ஆயத்தப் பணிகள் 2-3 மாதங்களில் தொடங்கப்படும், பொதுக் கூட்டத்துக்காக மதுரை, திருச்சி போன்ற இடங்களை தேர்வு செய்து வருவதாக தகவல்
  • "அரசியலுக்கு வருவதாக கூறி ரசிகர்களை ஏமாற்ற மாட்டோம்"
  • "தளபதி விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக உருவெடுக்கும் பட்சத்தில், முழு அர்ப்பணிப்பும் உழைப்பும் கொடுத்த நிர்வாகிகளுக்கு முன்னுரிமை தரப்படும்

Next Story

மேலும் செய்திகள்