#BREAKING || 'திருப்பி கொடுக்கும் நேரம் மாமே'... செப்டம்பர் 23 - விஜய் வைக்க போகும் ட்ரீட்

x

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் செப்டம்பர் 23ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்