விஜய்யின் அரசியல் வருகை.. நொடியில் ரஜினி தந்த ரியாக்‌ஷன்

x

ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக, நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் சென்றார். அப்போது விஜயின் அரசியல் பயணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அவருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்தபடி சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்