"வெற்றிக்கு நன்றி முருகா" -திருச்செந்தூரில் நடிகர் அருண் விஜய் தரிசனம்

x

சமீபத்தில் நடித்து வெளியான மிஷன் சேப்டர் ஒன் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், நடிகர் அருண் விஜய் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அப்போது அங்கு குழுமிய ரசிகர்களுடன் அருண் விஜய் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். சமூகவலைதள பக்கத்தில் அருண்விஜய் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன


Next Story

மேலும் செய்திகள்