"இதனால் தான் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்திருப்பார்.." - உதித்ராஜ் பேட்டி

x

"இதனால் தான் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்திருப்பார்.." - உதித்ராஜ் பேட்டி

ஆன்மீக பயணத்தின் போது, உத்தரப்பிரதேசம் சென்ற நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கால்களில் விழுந்து ஆசி பெற்றார். இவ்விவகாரம் சர்ச்சையான நிலையில், அதுகுறித்து ரஜினியும் விளக்கமளித்திருந்தார். இதுகுறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் உதித்ராஜ், எதிர்கால பிரதமராக யோகி ஆதித்யநாத் பார்க்கப்படுவதாக விவாதங்கள் எழுந்துள்ளன. எனவே தான் ரஜினி ஆசி பெற்றதாகவும், இல்லையென்றால் பிரதமர் மோடிக்கு

இம்மரியாதையை ரஜினி வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்