"சொன்ன வாக்கை காப்பாற்றிய தேனி நண்பர்" - குணமடைந்த பாரதிராஜாவிற்கு கமல் வாழ்த்து

x

"சொன்ன வாக்கை காப்பாற்றிய தேனி நண்பர்" - குணமடைந்த பாரதிராஜாவிற்கு கமல் வாழ்த்து

சொன்ன வாக்கைக் காப்பாற்றிய தேனிக்கார நண்பர் பாரதிராஜாவிற்கு வாழ்த்துகள் என கமல்ஹாசன் நெகிழ்ந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது,

சீக்கிரம் வீடு திரும்புங்கள் என்று வாழ்த்தியதாகவும், அதற்கு குணமடைந்த பின்னர் நிச்சயம் வந்து பார்க்கிறேன் என பாரதிராஜா வாக்கு கொடுத்ததாகவும் நினைவு

கூர்ந்தார். குணமடைந்த செய்தியை பாரதிராஜா தொலைபேசியில் பகிர்ந்துக்கொண்டு மகிழ்ந்ததாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்