முன்னாள் நடன கலைஞர்களை போற்றி 'டான்ஸ் டான்' விழா - வெளியானது அதிரடி தகவல்

x

தமிழ் திரையுலகில் கோலோச்சிய மூத்த நடன கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக "டான்ஸ் டான்" என்ற விழா சென்னையில் நடைபெற உள்ளது. பிரபல நடனக் கலைஞரும், கலைமாமணி விருது பெற்றவருமான ஶ்ரீதர் மாஸ்டர் தலைமையில் டிசம்பர் 30 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இந்த விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்