"சூர்யா 43" - படத்தில் இணையும் ஸ்ரீதேவியின் மகள்?

x

சூர்யாவின் 43வது படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது... சூர்யாவின் 43வது படத்தை சுதா கொங்கராவ் இயக்க உள்ள நிலையில், இப்படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா, ஆகியோர் நடிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படம் இது... இந்நிலையில், இப்படத்தில் ஜான்வி கபூரும் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்