சூர்யா-சுதா கொங்கரா படம்... 10 வருடங்களுக்கு பின் மீண்டும் ரீஎண்ட்ரி தரும் நடிகை..! | Suriya

x

சூர்யாவின் 43 வது படத்தில், பாலிவுட் நடிகர் விஜய் வர்மா வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கங்குவா திரைப்படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தில் சூர்யாவோடு துல்கர் சல்மானும், கதாநாயகியாக நஸ்ரியா நசீமும் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்தநிலையில் படத்தில் வில்லனாக, பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்