டிசம்பர் 12 என்ன டே? அட டே - சூப்பர் ஸ்டார் டே

x

பொதுவ நம்ப முடியாத விசயங்கள், சாகசங்கள் எதாச்சும் நாம பன்னிட்டோம்னா... நம்ம ஆட்கள் நம்பவே மாட்டாங்க... உண்மையா, பொய்யா, கிராஃபிக்ஸ்ஸானு... போட்டு அலசி ஆராய்ஞ்சுடுவாங்க... அதுவே இவரு பண்ணாருனா... உடனே... விசிலடிச்சு... கை தட்டி ரசிப்பாங்க... அந்த ஒருத்தர பத்தி தான் இப்போ நாம பாக்கபோறோம் அட டே பகுதி மூலமா...


Next Story

மேலும் செய்திகள்