வைரலாகும் சன்னி லியோனின் பக்தி பரவச வீடியோ

x

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற கங்கை ஆரத்தி விழாவில், நடிகை சன்னி லியோன் கலந்து கொண்டார். பாரம்பரிய உடை அணிந்தபடி நடிகர் அபிஷேக் சிங்குடன் வந்த அவர், கங்கை ஆரத்தி வழிபாட்டில் கலந்து கொண்டார். விழாவுக்கு வந்திருந்த பலர், அவரை புகைப்படம் எடுத்தனர். சன்னி லியோன் விழாவில் பங்கேற்ற வீடியோ, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்