"பாடல்கள்.. காமெடி.. டான்ஸ்.." சிரிப்போடு சிந்திக்கவும் வைத்த Performer.. சந்திரபாபுவின் கதை..

தமிழ் திரையுலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரும், சிறந்த பாடகருமான சந்திரபாபு பிறந்த தினம் இன்று..
x

"பாடல்கள்.. காமெடி.. டான்ஸ்.." சிரிப்போடு சிந்திக்கவும் வைத்த Performer.. சந்திரபாபுவின் கதை..


தமிழ் திரையுலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரும், சிறந்த பாடகருமான சந்திரபாபு பிறந்த தினம் இன்று.

  • 1927ல் தூத்துக்குடியில் பிறந்த சந்திரபாபு, இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் பயின்றார். 1943ல் சென்னைக்கு குடிபெயர்ந்த பின், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தார்.


  • 1947ல் அமராவதி திரைப்படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த சந்திரபாபு, குறுகிய காலத்திலேயே முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வந்தார்.


  • 1950களில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.


  • பாடல், நடிப்பு, நடனம் என அசத்திய சந்திரபாபு ராக் அன்ட் ரோல் பாணியில் நடனமாடி தமிழ் ரசிகர்களை கவர்ந்து உச்ச நட்சத்திரமாக உருவெடுத்தார்.


  • அன்னை படத்தில் அவர் பாடிய பாடல் பெரும் ஹிட்டானது.


Next Story

மேலும் செய்திகள்