எஸ்.கே. படத்தின் பெயர் 'அமரன்' டீசரையும் வெளியிட்ட ராஜ்கமல் ஃபிலிம்ஸ்

x

ராஜ் கமல் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிப்பில், வெளியாகவுள்ள சிவகார்த்திகேயனின் படத்திற்கு 'அமரன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை ஒட்டி, இந்த படத்தின் டீசரும் தற்போது வெளியாகி, கவனத்தை ஈர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்