#BREAKING || சென்னை வந்த ஆர்.கே.சுரேஷ் - ஏர்போர்ட்-ல் லாக் செய்த அதிகாரிகள்

x

லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் விமான நிலையத்தில் குடியுரிமை துறை அதிகாரிகள் விசாரணை

நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணைக்கு ஆஜராக வந்திருப்பதாக ஆர்.கே.சுரேஷ் உறுதி அளித்ததை தொடந்து, விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதி


Next Story

மேலும் செய்திகள்