தடை - ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த நாடு

x

'லால் சலாம்' படத்தை வெளியிட குவைத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இப்படம் வரும் 9ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், விளையாட்டுத் தொடர்பான மத அரசியல் குறித்துப் பேசப்பட்டுள்ளதால், இப்படத்தை குவைத்தில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது....


Next Story

மேலும் செய்திகள்