திடீரென மும்பைக்கு பறந்த ரஜினி - ஏர்போர்ட்டில் சொன்ன முக்கிய தகவல்

x

உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியை நேரில் காண நடிகர் ரஜினிகாந்த் மும்பை சென்றுள்ளார். முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மும்பையில் மோதுகின்றன. இதனை, காண நடிகர் ரஜினிகாந்த் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார். அப்போது, ரசிகை ஒருவர் நடிகர் ரஜினியை பார்த்து ஐலவ்யூ என கூற ரஜினி நன்றி என தெரிவித்து சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்