"ஆம், நான் அரசியல்வாதி தான்..." `பொங்கல் நாளில் பாலிடிக்ஸ்..' - விஷால் பரபரப்பு பேட்டி

x

நடிகர் விஷால், பொதுமக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பஜனை தெருவுக்கு வருகை தந்த விஷாலுக்கு, பறை இசை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற உறியடி போட்டியில் நடிகர் விஷால் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொது சேவை செய்பவர்கள் அனைவரும் அரசியல் வாதி தான் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்