தோழி சமந்தாவுக்கு வாழ்த்து சொன்ன நயன்தாரா - இது தான் காரணமா?

x

சமந்தா திரையுலகில் அறிமுகமாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நயன் தாரா வாழ்த்து தெரிவித்துள்ளார்... ஏ மாயா செசாவே தெலுங்கு படத்தின் மூலம் சமந்தா திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல படங்களில் நடித்து வரும் சமந்தா முன்னணி நடிகையாக வலம் வருகிறார்... விண்ணைத் தாண்டி வருவாயா, பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி என பல படங்களில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த சமந்தா இன்றுடன் திரையுலகில் 14 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்... இதற்கு நயன் தாராவும் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்