நயன்தாரா குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..இணையத்தில் வைரலாகும் போட்டோ | Tamilcinema

x

நடிகை நயன்தாரா தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடினார். நடிகை நயன்தாரா, தனது தாய், தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன், கொச்சியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். இதுதொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில், பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்