"நான் விடவே மாட்டேன்.. என்ன கேக்காம எப்படி பண்ணலாம்" - நாசரை போனில் சூடேற்றிய மன்சூர் அலிகான்

x

நான் விடவே மாட்டேன்.. என்ன கேக்காம எப்படி பண்ணலாம்" - நாசரை போனில் சூடேற்றிய மன்சூர் அலிகான் - தீயாய் பரவும் வீடியோ

நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக கண்டன குரல்கள் வலுத்த நிலையில், நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் நடிகர் சங்கம் எப்படி முடிவுக்கு வரலாம் என நடிகர் சங்க தலைவர் நாசரிடம், மன்சூர் அலிகான் பேசியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்